Vannanilavan biography definition
Vannanilavan biography definition wikipedia...
Vannanilavan biography definition
“கடல்புரத்தில்”
வண்ணநிலவன்
காலச்சுவடு பதிப்பகம்
₹.140
பக்கங்கள் :128
1977 இல் முதல் பதிப்பாக வெளிவந்த நாவல்.
வண்ணநிலவன் அவர்களால் முதலாவதாக எழுதப்பட்டு இரண்டாவதாக புத்தகமாக வெளிவந்த நாவல்.
வண்ணநிலவன் அவர்களின் சிறுகதைகளையே படித்திருந்த நிலையில் ” காலம்” நாவலைப் படித்ததில் இருந்து பித்துப் பிடித்து அலைந்ததாகவே நினைக்கிறேன்.
நாம் ஏதேனும் ஒன்றைப் பற்றி சிந்திக்கும் வேளையில் அவை பற்றிய தகவல்களே நம்மைச் சுற்றி வட்டமிடுவதும் நடக்கும்.
அங்ஙனமே எழுத்தாளர் அ.வெண்ணிலா அவர்களின் “வண்ணநிலவன் நாவல்கள் ” குறித்த கனலி இணைய இதழ் பதிவுகளும் எம்மை கொள்ளை கொண்டன என்பதே உண்மை.
நாற்பது வருடங்களாக சிலாகித்து பேசப்பட்டு வரும் நாவல் குறித்து புதியதாக சொல்வதற்கு ஏதுமில்லை என்ற போதிலும் என்னுள் உண்டான தாக்கத்தை பிறருக்கு கடத்து முனையும் சிறுமுயற்சியே இது.
சமீபத்தில் மதுரையில் ஒரு புத்தகக் கடையில் நுழைந்து புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்த போது… நீண்ட நேரமாக தேடுவதைக் கவனித்த கடைக்காரர் , ” என்ன புத்தகம் வேண்டும் ?
” என்று வினவ, ”